T/KIN/FATHIMA BALIKA MAHA VIDYALAYAM

 

Mr.A.R.M.Sathikeen

( Principal Fathima Balika Maha vid )

 


 

தம்பலகமப் பிரதேசத்தின் தனி முதல் மகளீர் பாடசாலையாக மிளிரும் இப்பாடசாலையின் அதிபராக 2012.01.12 அன்று ஆசிரியர்கள், மாணவர்கள்,ஆர்வமான வரவேற்படன் கடமையேற்றேன் 1992 ம் ஆண்டு ஆரம்பத்தில் இப்பாடசாலை இன்று 1சி தரத்தில் முன்மாதிரிப் பாடசாலைகளின் வரிசையில் முகப்பை எட்டியுள்ளது பன்பல சாதணைகளை ஆற்றிவரும் இப்பாடசாலையின் வளர்ச்சிக்கும் பின்னணியாகத் துலங்கிய, தலங்கும் அதிபர்கள், ஆசிரியர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

கலைத்திட்ட, இணைப்பாட செயற்பாடுகளில் பல்வேறு சாதணைகளை இப்பாடசாலை மாணவிகள் நிகழ்த்தியுள்ளமை நிணைவு கூறத்தக்களவை குறிப்பாக கடந்த 2012ம் ஆண்டில் உயர்தரத்தில் முதன் முறையாக தோற்றிய மாணவிகளில் நால்வார் அதிசிறந்த பெறுபேறுகளுடன் பல்கலைக்கழக நுழைவை பெற்றுள்ளனர் அவ்வோறே சாதாரணதரப் பரீட்சையிலும் 60 மேல் சித்தியடைந்துள்ளனர் இவை தவிர தேசிய மட்ட சமூகவிஞ்ஞானப் போட்டியில் இரண்டாம் இடம் மற்றும் கோட்ட 1 வலயமட்ட பல்வேறு போட்டிகளிலும் தடம் பதித்துள்ளனர் இப்பாடசாலை மாணவிகள்

ஆசிரியர் ஆளணித் தோவையைப் பொருத்தவரை 95 மாக இருந்தபோதிலும் மிகமுக்கியமான பல பௌதீகவளத்தோவைகளை வேன்டிநிற்கின்றது குறிப்பாக பலவருடங்களாக பல வகுப்புக்கள் தற்காலிக கூடாரங்களிலேயே இருந்துவருகின்றனர் இதனால் மாணவர்கள் முகங்கொடுக்கும் இன்னல்கள் சொல்லொன்னா மேலும் அதிபர் காரியாலயம், மைதானம், விஞ்ஞான ஆய்வுகூடம், ஆதாரனை மண்டபம் ஏனைய ஆய்வு அறைகள் என குறைபாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

கல்வி அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் தொண்டர் நிறுவனங்களிடமும் வினையத்துடன் வேண்டிநிற்பது இப்பாடசாலையின் பௌதீகவளத் தோவைகளை விரைவாக புர்த்தி செய்ய உதவிக்கரம் நீண்டுங்கள் மாணவர்களின் எதிர்காலம் செழிக்க ஆர்வத்துடன் முன்வாருங்கள்……………

 

 

 

T/KIN/FATHIMA BALIKA MAHA VIDYALAYAM

T/KIN/FATHIMA BALIKA MAHA VIDYALAYAM

கடமையாற்றிய அதிபர்களின் காலம்

S.M. Anifa (1992/01/01 - 200/05/14)

M.A.A. Manaff (2000/05/15 - 2002/09/21)

A.R.M. Sulthan (2002/09/22 - 2012/01/11)

A.R.M. Sathikeen (2012/01/12 - ......       )

 

 

பாடசாலை தரமுயர்வு விபரம்

பாடசாலை ஆரம்பம்  - 1992.01.01

தரம் 09 ஆரம்பம் - 1998 ஆண்டு

தரம் 10 ஆரம்பம் - 2003.01.01

தரம் 11 ஆரம்பம் - 2004.01.01

க.பொ.த உயர் தரம் - 2010.05.01

குர்ஆண்

தி-கிண்-பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம்

 

 

ghlrhiyfPjk;.

mUshyd; ePNa! md;ghsd; ePNa!

mfpynky;yhk; fhj;jspf;Fk; VfDk; ePNa!

mUshyd; ePNa!md;ghsd; ePNa!

md;idnkhopje;ijnkhopehSk; fw;NghNk!

ey;yMrpupau; ,dpankhopehSk; fw;NghNk!

ghj;jpkhghypfhghupy; cauNt!

ghj;jpkhghypfhghupy; cauNt!

mUs; GupthNa ,iwth cd; fUiznry;yth……

,iwth.. ,iwth.. ,iwth.. ,iwth.

md;Ggd;GNru;e;jfiyehSk; fw;NghNk!

ty;yepahak; nrhd;dkjtopapy; tho;e;jpLNthNk!

Jha top vq;fs; top vd;WghlNt!

Jha top vq;fs; top vd;WghlNt!

mUs; GupthNa ,with cd; fUiznrhy;yth!

,iwth.. ,iwth.. ,iwth.. ,with…..

 

 

 

தி-கிண்-பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம்

வரை படம்

 


 

 

பாடசலையின் முக்கிய விபரங்கள்.


01. பாடசாலையின் பெயர்                      - தி-கிண்-பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம்

02. பாடசாலை ஆரம்பித்த திகதி                - 1992.01.01

03. பாடசாலையின் தரம்                       - 1C

04. பாடசாலையின் இலக்கம்                   - 16212

05. பாடசாலையின் தொகைமதிப்பு இலக்கம்    - 16212

06. பாடசாலையின் அடையாள இலக்கம்       - 1709019

07. கிராமசேவகர் பிரிவு                        - முள்ளிப்பொத்தானை 228G

08. சம்பளப்படிவ இலக்கம்                     - I/07

09. கோட்டம்                                   - முள்ளிப்பொத்தானை.

10. வலயம்                                    - கிண்ணியா

11. மாகாணம்                                  - கிழக்கு

12. பரீட்சைத்திணைக்கள இலக்கம்             - 29047

13. அதிபரின் பெயர்                            - A.R.M. சாதிக்கீன்

14. முகவரி                                    - ஹிஜ்ரா புரம் முள்ளிப்பொத்தானை

15. தொலைபேசி இலக்கம்                     - 0776036690

 

 

 

T/KIN/FATHIMA BALIKA MAHA VIDYALAYAM

SIRAJ NAGAR (NENASALA)


 

 

(NENASALA)




Powered by Joomla!. Designed by: css joomla templates ThemZa  Valid XHTML and CSS.